Sunday 6 September 2015

 HTML பக்கங்களை PDF கோப்புகளாக மாற்றுவது எப்படி?


+
----
-
அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம் இன்றைய பதிவில் நான் இணையதள பக்கங்களை எவ்வாறு PDF கோப்புகளாக மாற்றுவது என்பதனை பற்றி விளக்கவிருக்கிறேன். PDF கோப்புகள் அனைக்வருக்கும் இன்ற்றமையாதவை ஆகும். PDF என்பது பெரும்பாலும் Ebook ஆக பயன்படுத்தப்படுகிறது. அனைத்துவிதமான கம்பியூட்டர்களிலும் எந்த பிரச்சனையும்னையும் இல்லாமல் ஒப்பன் ஆகும் என்பதுதான் இதன் சிறப்பம்சம். Font இல்லை அது இல்லை இது இல்லை என்கிற பிரச்சனையே வராது. இணையதள பக்கங்களை எவ்வாறு PDF ஆக மாற்றுவது என்பது கீழே உள்ள வீடியோவில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

https://youtu.be/SXAa3XbkicY

HTML to PDF Converter : http://onlinehtmltools.com/html-to-pdf-converter/

__________