Friday 13 October 2017

Idly Batter Recipe!!!

இட்லிமாவு பணியாரம்(paniyaaram)
தேவையானப்பொருட்கள்:
இட்லி மாவு  :    1கப்
பொடியாக வெட்டிய வெங்காயம் :    கால் கப்
பச்சைமிளகாய் : இரண்டு(பொடியாக நறுக்கவும்)
சீரகம் : 1 தேக்கரண்டி
பெருங்காயம் :சிறிதளவு
கறிவேப்பிலை:சிறிதளவு
கொத்தமல்லித்தழை :சிறிதளவு
செய்முறை :
அனைத்துப்பொருட்களையும் ஒன்றாக ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக கலந்து சிறிது உப்பு சேர்த்து கலக்கவும்.பத்து நிமிடத்திற்கு பிறகு பணியாரச்சட்டியை சூடேற்றி பணியாரத்தை சுட்டு எடுக்கவும்.தேங்காய் சட்னி அல்லது தக்காளிச்சட்னி யுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

No comments: