Friday 21 March 2014

GB to MB Compresser!!!

GB to MB Compresser || பைல்களை GB இருந்து MB ஆக சுருக்க வேண்டுமா?

அந்த வகையில் தான்; பெரிய Capacity கொண்ட அதாவது GB வரிசையில் உள்ள பைல்களை (File- Data, Video) அல்லது மென்பொருட்களை சிறிய Capacity கொண்டபைல்களாக அதாவது MB யாக மாற்ற KGB Archiver எனும் மென்பொருள் பயன்படுகின்றது. KGB Archiver மென்பொருளானது இலவச மென்பொருள்.




KGB Archiver ஆனது நம்ப முடியாத உயர் Compression Rate இல் GB இருந்து

MB ஆக மாற்றுகின்றது. இந்த மென்பொருளானது AES-256 Encryption எனும்

முறையைப் பயன்படுத்தி Encrypt செய்யப்படுகின்றது. இந்த மென்பொருளை

கணணியில் ஏற்ற (Install) 1.5GHz Clock Speed,256MB RAM கொண்ட கணணி

போதுமானது.



KGB Archiver ஜ பயன்படுத்தி Zip file ஆகவும், KGB file format ஆகவும் மாற்ற

முடியும். இங்கு .KGB file format ஆனது KGB Archiver இனுடைய சொந்த

file format ஆகும். மேலதிகமாக எமக்கு விரும்பிய Compression Algorithm யும்

தெரிவு செய்ய முடியும்.


Windows Vista மென்பொருளை (ஏறக்குறைய 3GB கொண்டது) 4MB ஆக

Compress பண்ணியது என்றால் நம்புவீர்களா....!!!!????


http://sourceforge.net/projects/kgbarchiver/