Saturday 22 February 2014

டொம்டட்டொ :))) TOMTATO!!!

டொம்டட்டொ :))) TOMTATO

என்ன பெயர் வாயில் நுழையவில்லையா
பயப்படாதீங்க ஒரே செடியில் தக்காளியும் உருளையும் ஒட்டு முறையில் /grafting முறையில் வளர்த்து ஒரு புதுமை செய்திருக்காங்க இங்கிலாந்தில் .

.மரபனு மாற்றம் எதுவும் இதில் செய்யப்படவில்லை ஒட்டு முறையில் ..ஒரு செடியில் உள்ள திசுக்களை பிரித்தெடுத்து மற்றொரு செடியின் திசுக்களோடு சேர்த்து இணைத்து உருவானதாம் இந்த TomTato

ரோஜா செடியில் ஒட்டு போடுவதுபோல . மேல்பகுதியில்செர்ரி வகை தக்காளி அடிபகுதியில்
சிறந்த வேர்பகுதியைக் கொண்ட உருளை கிழங்கு தாவரம் ஒட்டுக்கட்டையாகப் பயன்படும .

மேலே தக்காளி செடியில் பழங்கள் கீழே வேர் பகுதியில் உருளை கிழங்கு டூ இன் ஒன்
இதை கண்டறிந்து உருவாக்க பதினைந்து ஆண்டுகளானதாம் இதனை உருவாக்கிய தோட்ட நிபுணர்களுக்கு ..இந்த செடியில் உருளை தழைகள் வராது தக்காளி செடி மேலே இலைகள் மட்டும் காணப்படும் செர்ரி வகை தக்காளிகள் வளர்ந்து பழுத்து அறுவடை செய்யும்போது உருளை அறுவடையும் தயாராக இருக்கும் ..இடபற்றாக்குறை பிரச்சினைகள் எதுவுமில்லை ஒரே இடத்தில் வளருவதால் என்கின்றார்கள்