. உங்களிடம் ஒரு போல்டரில் ஆயிரம் கோப்புகள் உள்ளது என வைத்துக் கொள்வோம். அதை பத்து பத்தாக ஒரு போல்டரில் போட வேண்டும் என்றால் என்ன செய்வீர்கள் ஒவ்வொரு போல்டர் கிரியேட் செய்து அதனுள்ளே போட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் நிறைய நேரம்தான் விரயமாகும். இவ்வாறு போட இந்த சிறு மென்பொருள் உதவும். இது ஒரு இலவச மென்பொருள். மென்பொருள் சுட்டி
Read more: http://www.gouthaminfotech.com

No comments:
Post a Comment