Friday 10 July 2015

Computer- தமிழில் எவ்வாரு எழுதுவது!!!

நாம் சிலருக்கு கனினியில் தமிழில் எவ்வாரு எழுதுவது என்று தெரியாமல் உள்ளோம். http://speedyfiles.net/file/05RIXஇந்த லிங்க் ல் சென்று இந்த SOFTWARE ஐ உங்கள் கனிணியில் DOWNLOAD செய்து கொள்ளுங்கள் பின்பு ON பன்னியதும் கீபோர்ட் ல் உள்ள F10 பட்டனை PRESS செய்துவிட்டு உங்கள் கனிணியில் EASY ஆக தமிழில் எழுதலாம் .