Saturday 4 October 2014

கத்தரிக்காய் சட்னி !!!

கத்தரிக்காய் சட்னி !!!
தேவையானவை:
கத்தரிக்காய் (மீடியம் சைஸ் ) – 1
வரமிளகாய் – 2
தேங்காய் துருவல் – 3 டீஸ்பூன்
உப்பு – 1/2 டீஸ்பூன்
தாளிக்க – எண்ணை, கடுகு, உளுத்தம்பருப்பு

செய்முறை:
கத்தரிக்காயை, வேக வைத்து தோல் உரித்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில், சிறிது எண்ணை விட்டு, வரமிளகாயை, முதலில் வறுத்து, பிறகு தேங்காயை வறுத்துக் கொள்ளவும்.
இப்போது மிக்சியில், தோல் உரித்த கத்தரிக்காய், வறுத்த, மிளகாய், தேங்காய், உப்பு, இவற்றைப் போட்டு, நன்கு மைய அரைத்துக்கொள்ளவும்.
கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்துக் கொட்டவும்.
இப்போது சுவையான கத்தரிக்காய் சட்னி தயார்.

நன்றி :- http://tamilsamayal.net/
L