Monday 4 June 2018

Fibroid - Menstrual Problems

பெண்மையை போற்றுவோம்"

பெண்களை பாடாய்ப்படுத்தக்கூடிய பிரச்சனை கற்பபை "pcod "நீர்க்கட்டிகள் மற்றும் "பைபராய்டு "fibroid"கட்டிகள் இதனால் பல பெணகளுக்கு குழந்தை பாக்கியம் என்பது கானல் நிராகவே போகிறது அலோபதியில் சென்று பல்லாயிரம் சிலவு செய்தும் பிரயோஜனம் இல்லாமல் போகும் "utrus" பிரச்சனையான "fibroid" கட்டிக்கு அறுவை மூலமன்றி அகற்றுவது கஷ்டமான காரியமாகும் இதனை சீர் செய்து கட்டிகளை உடைக்கும் தன்மை பெற்ற எங்களின் தேடலின் பலனாக லட்சுமி சேவா சங்கத்தின் ஆயூர்வேத தயாரிப்பான அசோகாதி வடி எனும் மாத்திரையும் கற்பபையை வலுபெற செய்யும் "atrifem" ஆயூர்வேத டானிக்கும் பல நற்செயல்களை புரிகின்றன பெண்களின் சீரற்ற மாதவிடாய் பிரச்சனைகளை சரிசெய்கின்றன மற்றும் மாதவிடாய் காலங்களில் அதிக உதிரபோக்கினால் அவதிப்படுவோருக்கும் சிறந்த பலனளிக்கும் தன்மை உடையது இந்த அசோகாதி வடி ..பல ஆயூர்வேத கம்பெனிகளின் தயாரிப்புகள் மார்க்கெட்டில் உள்ளன ஆனால் வேறு எந்த கம்பெனியை விடவும் அதிக ஆற்றலை பெற்றது இநத "காதிகிராமம் "தயாரிப்பான "அசோகாதி வடி "இதில் வெறும் அசோக மரப்பட்டை மட்டுமே சேர்க்கபடுகிறது ஆகையால் எந்த பக்கவிளைவுகளும் இருப்பதில்லை ..விலையும் மிகமிக குறைவானது ...கிடைக்காதவர்களுக்கு நான் அனுப்பிக்கொண்டு இருக்கின்றேன் .தேவையற்ற விமர்சனங்களை தவிற்கவும்.... 
Palani Yappan sidha"9942162388

No comments: