Thursday 2 February 2017

How to detect the sex of a baby!!!

வயித்துல வளர்றது ஆணா பெண்ணா கண்டுபிடிக்க ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா போதும்... எப்படி?
இரண்டு ஸ்பூன் பேக்கிங் சோடாவை ஒரு பௌலில் எடுத்துக்கொண்டு, அதோடு அரை கப் அளவுக்கு கர்ப்பிணியின் சிறுநீரைச் சேர்க்க வேண்டும். அந்த கலவையில் வேதிவினைகள் நிகழும். மேலே நுரை வரும் அல்லது பேக்கிங் சோடா அந்த சிறுநீரை உறிஞ்சிக் கொள்ளும் நிலை இருந்தால், அது நிச்சயம் ஆண் குழந்தையாகத்தான் இருக்கும்
அதேசமயம் ஊற்றிய சிறுநீர் எந்த மாற்றமும் இல்லாமல் நுரைகூட பொங்காமல் அப்படியே இருந்து, பேக்கிங் சோடா அடியில் தங்கினால் அது பெண் குழந்தையாகத்தான் இருக்கும்.
நன்றி:- சித்தமருத்துவ அணி வாட்ஸ் அப் குழு

No comments: