Monday 21 November 2016

Android Mobile Charge!!!

இந்த மெசேஜ் எல்லாருக்கும் useful-ஆ இருக்கும்னு நம்பி பதிவுசெய்றேன்! 
இன்னைக்கு எல்லாரும் android mobile s தான் அதிகமா உபயோகிக்கிறோம்!
இப்போ பிரச்சினை என்னனா?
mobile ரெம்ப hang ஆகுது அப்றம் சார்ஜ் நிக்கல இதான் பிரச்சினை.
இத சரி செய்ய கீழ சொல்ற மாதிரி செய்யுங்கள்.
1.clean master
2.avast anti virus
3. 360 anti virus
4. Battery doctor
1 tap boost Widgets
 
இந்த மாதிரி எதாவது உங்க மொபைல் ல install பன்னிருந்நதா முதல்ல அத uninstall பன்னுங்க!
ஏன் அப்டினா அதான் உங்க போன்ல இருக்க அதிக சார்ஜ காலி பன்னுது mobile-அ hang ஆக்குது!...
இரண்டாவது,
நீங்க டேட்டா தொடர்ந்து யூஸ் பன்னுறதால அதிக hang ஆகும் உங்க mobile!
அது ஏன் அப்டினா Data support ஆகுற அனைத்து application-ம் Data வ எடுக்க ஆரம்பிக்கும் இதனால எல்லா application-ம் ஒரே நேரத்துல இயங்குறதால நம்ம mobile RAM பத்தாது அதனால ரெம்ப hang ஆகும்.
இத எப்படி நிப்பாட்டுறது அப்டினா?
1. settings ல
2. Data usage or
Battery usage இதுல
3. Set data limit டிக் பன்னிட்டு
அதே பக்கத்துல
4. background restrictions டிக் பன்னுங்க
பன்னினா notification பார்ல ஒரு error symbol காட்டும்
அது பாட்டுக்க காட்டிட்டு போகுது கண்டுக்க வேண்டாம்.
இதனால உங்க எல்லா application ம் நீங்க mobile data on 
பண்ணும்  போது இயங்காது 
நீங்க எந்த application-அ open பன்னுறீங்களோ அந்த application மட்டுமே data-வ எடுத்துக்கும் இதனால மத்த data use பன்னுற application லாம் restricte ல இருக்கும் mobile hang ஆகுறது கண்டிப்பாக குறையும்.மூன்றாவது,
உங்க mobile ல game விளையாடுற பழக்கம் இருந்தா ஒன்னும் பண்ண முடியாது அப்றம் இந்த மெசேஜ் உங்களுக்கு பொருப்பில்லை!
நான்காவது,
உங்க mobile-அ தினமும் ஒரு இரண்டு மணி நேரமாவது switch off பண்ணி வையுங்கள்!
நாள் முழுதும் இயங்குற battery க்கு கொஞ்சம் கண்டிப்பாக ஓய்வு வேண்டும்.
இத follow பன்னுனா கண்டிப்பாக உங்க mobile hang ஆகுற problem த்துல இருந்தும்
battery சார்ஜ் போகுற problem த்தயும் உங்கள் android mobile ல சரி பண்ணலாம்.

No comments: