Wednesday, 24 September 2014

Nakshatra Finder!!!

சிலர் பிறந்த தேதி தெரிந்தாலும் ஜோதிட வழியிலான நட்சத்திரம், ராசி தெரியாமல் இருப்பார்கள்.

இவர்களைப் போன்றவர்களுக்கு உதவுவதற்கான கணக்கீட்டுக் கருவியைக் கொண்ட ஒரு இணையதளம் உள்ளது.

இந்த இணையதளத்தில் ஜோதிட நட்சத்திரம், ராசி காண்பதற்கான கணக்கீட்டுக் கருவிக்கான பக்கத்தில் இருக்கும் பெட்டியில் பிறந்த நாள், பிறந்த நேரம், இடம் போன்றவற்றில் சரியானவற்றைத் தேர்வு செய்து அதன் கீழுள்ள சமர்ப்பி எனும் பொத்தானைச் சொடுக்கினால் போதும்.

பிறந்த நாள் மற்றும் நேரத்திற்கான நட்சத்திரம் மற்றும் ராசி ஆகிய விவரங்கள் கொண்ட தகவல் கிடைக்கும். மேலும் தங்கள் பிறந்த நாளுக்கான சீன ஜோதிடத்தின் வருடம் (சீன வருடங்கள் விலங்குகளின் பெயர்களைக் கொண்டுள்ளன), அதிர்ஷ்டக் கற்கள் விவரம் போன்றவை குறித்த தகவல்களும் கிடைக்கின்றன.

பிறந்த ராசி நட்சத்திரம் தெரியாதவர்களுக்கு மட்டுமில்லை... ஜோதிடர் கணித்துக் கொடுத்த ராசி, நட்சத்திரம் சரியானதுதானா? என்று சரிபார்க்க விரும்புபவர்களுக்காகவும்....

இணையதள முகவரி: