Wednesday, 5 November 2014

உங்கள் ஊரின் அட்சரேகை, தீர்க்கரேகை தெரியவேண்டும (latitude & Longitude)!!!

உங்கள் ஊரின் அட்சரேகை, தீர்க்கரேகை தெரியவேண்டும (latitude & Longitude) அதற்கென்று பிரத்தியேகமாக வேறு ஒரு தளம் உள்ளது. 

பல நல்ல உள்ளம்கொண்டவர்கள் சேர்ந்து அதை உருவாக்கியுள்ளார்கள். பார்த்தால் பிரமிப்பாக இருக்கும். உலகில் உள்ள 20 இலட்சம் பெரிய, சிறிய நகரங்கள், கிராமங்கள் என்று எல்லா இடங்களுக்கும் அதில் அட்சரேகை, தீர்க்கரேகை விபரங்கள் உள்ளன. 

தளத்திற்கான இணைப்பு : www.heavens-above.com