கம்ப்யூட்டர் புரோகிராமிங் மற்றும் வெப் புரோகிராமிங் கற்றுக்கொள்ள பயன்படும் யூடியூப் வீடியோ சானல்கள் நிறைய உள்ளன. ஒவ்வொரு துறை சார்ந்த எந்த ஒரு விடயத்தையும் கற்றுக்கொள்ள ஒரு சிறந்த களமாக உள்ளது யூடியூப் வீடியோ தளம். இதில் பொழுது போக்கு வீடியோக்கள் மட்டுமல்லாமல் கல்வி, கலை சார்ந்த எண்ணற்ற வீடியோக்கள் உள்ளன.
குறிப்பாக Computer Programming மற்றும் C, C++ போன்ற கணினி மொழிகள் என விதவிதமான கம்ப்யூட்டர் சார்ந்த புரோகிராமிங் கற்றுக்கொள்ள விரும்புபவர்களுக்கு தேவையான வீடியோக்கள் இதில் இருக்கிறது.
குறிப்பாக Computer Programming மற்றும் C, C++ போன்ற கணினி மொழிகள் என விதவிதமான கம்ப்யூட்டர் சார்ந்த புரோகிராமிங் கற்றுக்கொள்ள விரும்புபவர்களுக்கு தேவையான வீடியோக்கள் இதில் இருக்கிறது.
இதுபோன்ற உள்ள கல்வி தொடர்புடைய புரோகிராமிங் சார்ந்த வீடியோக்கள் அனைத்தும் பல்வேறு நபர்களின் பங்களிப்பால் உருவானவை. 10 அல்லது 13 நிமிடம் ஓடக்கூடிய இந்த வீடியோக்கள் அனைத்தும், புதியதாக அடிப்படை புரோகிராமிங் கற்றுக்கொள்பவர்களை மனதில் வைத்து உருவாக்கப்பட்டவை.
இந்த வீடியோக்கள் அனைத்தும் ஒவ்வொரு தலைப்புகளின் அடிப்படை விஷயங்களை உள்ளடக்கியது. அதாவது காம்ப்ளக்ஸ் புரோகிராம் எழுதுவதற்கு IDE இன்டாலிங் செய்வது IDE installing to write complex programming போன்ற பயனுள்ள வீடியோக்கள் இடம்பெற்றுள்ளன.
பைதான் Python, சி- C, ஜாவா Java, ஐபோன் டவலப்மெண்ட் iPhone development மற்றும் HTML, CSS, PHP போன்ற web programming கற்றுக்கொள்வதற்கு இந்த யூடியூப் சேனல்கள் பயன்படும்.
சேனலின் பெயர் தி நியூ போஸ்டன் - இந்த சேனலில்
ஆகியன உள்ளன.
பிஹெச்பி மற்றும் மைஎஸ்கியூஎல் கற்றுக்கொள்ள PHPacademy என்ற சேனல் பயன்படுகிறது.
இதில் இடம்பெற்றுள்ள வீடியோ பாடங்கள்
PHP Basic - பிஹெச்பி அடிப்படை பாடங்கள் - 27 வீடியோக்கள்
MySQL மற்றும் PHP 6 வீடியோக்கள்
Xoax.net யுடியூப் சானல்:
Xoax -ல் 200 க்கும் மேற்பட்ட வீடியோக்கள் உள்ளன. ஆனால் இதில் முக்கியமாக முன்னிறுத்தப்படுபவை C++ தான். இதில்,
C++ பேசிக் கற்றுக்கொள்ள C++ Programming for beginners (51 வீடியோக்கள்)
C++ ஓப்பன்ஜிஎல் கற்றுக்கொள்ள C++ OpenGL for beginners (7 வீடியோக்கள்)
C++ விண்32 கற்றுக்கொள்ள C++ Win32 Tutorials (12 வீடியோக்கள்)
Visual C++ Tutorials (8 வீடியோக்கள்)
இவ்வாறு யுடியூப் தளத்தில் மற்றும் கம்ப்யூட்டர் புரோகிராமிங் மற்றும் வெப் புரோகிராமிங்கற்றுக்கொடுக்கும் பல்வேறு வீடியோ சானல்கள் உள்ளன. அவற்றில் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளவை ஒரு சிலதான்.
இதுபோன்ற எண்ணற்ற வெப் புரோகிராமிங் மற்றும் கம்ப்யூட்டர் புரோகிராமிங் வீடியோக்கள்YouTube இணையதளத்தில் உள்ளன. புரோகிராமிங் கற்றுக்கொள்ளும் ஆர்வம் உள்ளவர்களுக்கு இதுபோன்ற கல்வி, கலை சானல்கள் கண்டிப்பாக பயனுள்ளதாக இருக்கும்.

- ஜாவா புரோகிராமிங் - Java Programming - 87 வீடியோக்கள்
- ஜாவா கேம் டவலபிங் - Java Game Development - 36 வீடியோக்கள்
- இன்டர்மீடியே ஜாவா புரோகிராமிங் Intermediate Java Programming 27 வீடியோக்கள்
- பைதான் புரோகிராமிங் - Python Programming - 43 வீடியோக்கள்
- சி புரோகிராமிங் - C Programming -15 வீடியோக்கள்
- சி++ புரோகிராமிங் - C++ Programming -20 வீடியோக்கள்
- ஹெச்டிஎம்ல் மற்றும் சிஎஸ்எஸ் - HTML and CSS - 52 வீடியோக்கள்
- ஐபோன் அப்ளிகேஷன் டவலப்மெண்ட் - iPhone app development - 37 வீடியோக்கள்
- பிஹெச்பி புரோகிராமிங் - PHP Programming -35 வீடியோக்கள்