Monday, 10 November 2014

அனைவரும் எளிமையான முறையில் ஜோதிடம் கற்றுக்கொள்ள எளிய வழி!!!

ஜோதிடக்கலை என்பது ஒரு அரிய கலையாகும்.ஒரு காலத்தில் மிகப்பெரிய பண்டிதர்களுக்கு மட்டுமே தெரிந்த இந்த கலை தற்போதைய நவீன யுகத்தில் அனைவரும் எளிதாக தெரிந்து கொள்ளும் வகையில் பல புத்தகங்கள் வந்துவிட்டது.பல ஜோதிட பயிற்சி வகுப்புகளும் நடந்து வருகிறது.இவற்றிர்கெல்லாம் செல்ல முடியாதவர்கள் வீட்டில் இருந்த படியே ஜோதிடம் பயில்வதற்காக இணையத்தில் சுப்பையா வாத்தியார் என்பவர் ஓவ்வொரு பிரிவாக பிரித்து பாடத்தொகுப்பாக வைத்துள்ளார்.இதை படித்து புரிந்து நீங்களும் ஜோதிடராக வாழ்த்துக்கள்

குறிப்பு: முன் ஜென்ம நல்ல காரியம் செய்தவர்களால் தான் இந்த ஜோதிடக்கலையை பயில முடியும்.ஜாதகத்தில் இக்கலையை பயில்வதற்க்கு உரிய யோகமும் இருக்க வேண்டும் அதை பார்க்க இங்கு சொடுக்குங்கள்