Monday, 28 May 2018

FLOWER Medicine for Kidney

Veeraragavan AR.: 🌸🌸 மனம் – மனிதன் – மலர் மருந்துகள்…! – பகுதி - 2 🌸 மனம் பாதிப்படையும் போது உடல் பாதிப்படைகிறது. மனதிற்கு என்ன விதமான பாதிப்புகள் நேர்கிறதோ அது தொடர்பான உடல் உறுப்புகளும் பாதிப்புக்கு உள்ளாகின்றன. 🌸 சிறுநீரகங்களில்(Kidneys) உண்டாகும் கற்களால் வலி, சிறுநீரக அழற்சி, மற்றும் அனைத்து விதமான சிறுநீரக பாதிப்புகளையையும் ஜென்ஷன் (Gentian) என்ற மலர் மருந்து குணப்படுத்தும். 🌸 ஒருவருக்கு சிறுநீரகங்கள் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது என்றால், அவருக்கு நீண்ட நாட்கள் முன்னர் ஏற்பட்ட துயரங்களிலிருந்து அவர் விடுபடவில்லை என்று பொருள். இவர்கள் எதிர்மறையான வார்த்தைகளைப் பேசிக் கொண்டும், மற்றவர்களிடம் நம்பிக்கை கொள்ளாமலும் இருப்பார்கள். உறுப்படியில்லாத நம்பிக்கைகளையும் பழைய வேண்டாத நினைவுகளையும் அவர்கள் விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டிருப்பர். அவர்கள் பழைய நினைவுகளில் மட்டுமே மூழ்கி இருப்பதால் அவருக்கு தற்போதைய வாழ்க்கைக்குத் தேவையான ந் நினைவுத்தித் திறன் குறைவாகவே இருக்கும் (Short-term Memory) 🍁 இவர்களுக்கு ஜென்ஷன் (Gentian) தொடர்ந்து கொடுக்கப்பட்டு வந்தால், அவரின் பாதிப்புகள் குணமாகும்.

@@@@

மலர் மருத்துவ அனுபவக் குறிப்புகள் : 1

ஒருவர் பேசும்போது ஹாஸ்யமாக, அடிக்கடி ஜோக்குகளை உதிர்ப்பவராக இருந்தால் அவருக்கு கொடுக்கப்பட வேண்டிய மலர் மருந்து Agrimoni ஆக இருக்கலாம்.

அதைப் போல சிலர் பேசும்போது அடிக்கடி ஒரு பழமொழியை ஒப்புமை படுத்தி பேசுவார்கள். அப்போது நமக்கு நினைவில் வரவேண்டிய மலர் மருந்து Beech.

மேற்கண்டவர்களுக்கு குறிப்பிட்ட மலர்மருந்தை தினம் ஒரிரு வேளைகள் தொடர்ந்து சில வாரங்கள் கொடுத்துவர அவர்களது நோய் நிலை, அது எதுவாக இருந்தாலும் குறைந்து அவர் முற்றிலும் குணமாகிவிடுவர்.

இது எவ்வாறு என்பதனை Agrimoni மற்றும் Beech மலர் மருந்துகளை நாம் நன்கு படிப்பதால் புரிந்து கொள்ளலாம்.

@@@@@@@@@
மலர் மருத்துவ அனுபவக் குறிப்புகள் : 2

ஒருவர் புதியவர்களைக் காண தயக்கம் காட்டுகிறார் என்றால் (Hesitation with Strangers) அவருக்கு பொருத்தமான மலர் மருந்து Aspen. அதிக வெட்கப்படுபவர்களுக்கும் கோழைகளுக்கும் Aspen ஒரு “almost a Specific

No comments: