Friday, 17 October 2014

நெல்லிக்காய்!!!(Gooseberry)



நெல்லிக்காய் ---------- நீர் கலக்காத நேரடியாக எடுக்கப்பட்ட பெரு நெல்லிச்சாறு அமுதம் போன்றது . ஒரு மேசைக் கரண்டி அளவிற்கு அருந்தினால் கூட கீழ் கண்டவற்றை சாப்பிட்டதற்கு சமமான சத்துக்கள் கிடைக்கும் .
1 கிலோ அன்னாசிபழம்
2 கிலோ கொய்யாபழம்
9.5 கிலோ ஆரஞ்ச்பழம்
18 கிலோ திராட்சைபழம்
52 கிலோ வாழைபழம்
102 கிலோ ஆப்பிள்
150 கப் பால் 9 

_____________________

பழங்களின் பெயர் – Fruits Name – English – Tamil

English Tamil
APPLE அரத்திப்பழம், குமளிப்பழம்
APRICOT சர்க்கரை பாதாமி
AVOCADO வெண்ணைப் பழம்
BANANA வாழைப்பழம்
BELL FRUIT பஞ்சலிப்பழம்
BILBERRY அவுரிநெல்லி
BLACK CURRANT கருந்திராட்சை, கருங்கொடிமுந்திரி
BLACKBERRY நாகப்பழம்
BLUEBERRY அவுரிநெல்லி
BITTER WATERMELON கெச்சி
BREADFRUIT சீமைப்பலா, ஈரப்பலா
CANTALOUPE மஞ்சள் முலாம்பழம்
CARAMBOLA விளிம்பிப்பழம்
CASHEWFRUIT முந்திரிப்பழம்
CHERRY சேலா(ப்பழம்)
CHICKOO சீமையிலுப்பை
CITRON கடாரநாரத்தை
CITRUS AURANTIFOLIA நாரத்தை
CITRUS AURANTIUM கிச்சிலிப்பழம்
CITRUS MEDICA கடரநாரத்தை
CITRUS RETICULATA கமலாப்பழம்
CITRUS SINENSIS சாத்துக்கொடி
CRANBERRY குருதிநெல்லி
CUCUMUS TRIGONUS கெச்சி
CUSTARD APPLE சீத்தாப்பழம்
DEVIL FIG பேயத்தி
DURIAN முள்நாரிப்பழம்
EUGENIA RUBICUNDA சிறுநாவல்
GOOSEBERRY நெல்லிக்காய்
GRAPE கொடிமுந்திரி, திராட்சைப்பழம்
GRAPEFRUIT பம்பரமாசு
GUAVA கொய்யாப்பழம்
HANEPOOT அரபுக் கொடிமுந்திரி
HARFAROWRIE அரைநெல்லி
JACKFRUIT பலாப்பழம்
JAMBU FRUIT நாவல்பழம்
JAMUN FRUIT நாகப்பழம்
KIWI பசலிப்பழம்
LYCHEE விளச்சிப்பழம்
MANGO FRUIT மாம்பழம்
MANGOSTEEN கடார முருகல்
MELON வெள்ளரிப்பழம்
MULBERRY முசுக்கட்டைப்பழம்
MUSCAT GRAPE அரபுக் கொடிமுந்திரி
ORANGE தோடைப்பழம், நரந்தம்பழம்
ORANGE (SWEET) சாத்துக்கொடி
ORANGE (LOOSE JACKET) கமலாப்பழம்
PAIR பேரிக்காய்
PAPAYA பப்பாளி
PASSIONFRUIT கொடித்தோடைப்பழம்
PEACH குழிப்பேரி
PERSIMMON சீமைப் பனிச்சை
PHYLLANTHUS DISTICHUS அரைநெல்லி
PLUM ஆல்பக்கோடா
POMELO பம்பரமாசு
PRUNE உலர்த்தியப் பழம்
QUINCE சீமைமாதுளை, சீமைமாதுளம்பழம்
RAISIN உலர் கொடிமுந்திரி, உலர் திராட்சை
RASPBERRY புற்றுப்பழம்
RED BANANA செவ்வாழைப்பழம்
RED CURRANT செந்திராட்சை, செங்கொடிமுந்திரி
SAPODILLA சீமையிலுப்பை
STAR-FRUIT விளிம்பிப்பழம்
STRAWBERRY செம்புற்றுப்பழம்
SWEET SOP சீத்தாப்பழம்
TAMARILLO குறுந்தக்காளி
TANGERINE தேனரந்தம்பழம்
UGLI FRUIT முரட்டுத் தோடை
WATERMELON குமட்டிப்பழம், தர்பூசணி
WOOD APPLE விளாம்பழம்