Saturday, 4 October 2014

தயிர்வடை ஸ்பெஷல்!!!

தயிர்வடை ஸ்பெஷல்
சிறுபருப்பு – 1 கப்
தயிர்/ யோகர்ட் – 1/2 லிட்டர்
காய்ந்த மிளகாய் – 10
சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை – 1 பெரிய துண்டு
கொத்தமல்லித்தழை – சிறிது (பொடியாக நறுக்கிவும்)
எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு
உப்பு – தேவைக்கேற்ப
முதலில் சிறு பருப்பை 2 மணி நேரம் ஊறவைக்கவும், பின்னர் அதை தண்ணீர் ஊற்றாமல் கெட்டியாக வடை பக்குவத்திற்கு அரைத்து வைக்கவும்.
சர்க்கரையை பொடித்து தண்ணீர் விட்டு பாகு காய்ச்சிக்கொள்ளவும் கம்பிப்பாகுக்கு முந்தின பக்குவம்
வெறும் வாணலியில் காய்ந்தமிளகாய் மற்றும் சீரகத்தை வறுத்து ஒன்றிரண்டாக பொடித்துக்கொள்ளவும்.
வடை மாவுடன் நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லித்தழையும், உப்பும் சேர்த்து பிசைந்து விட்டு, ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு அது காய்ந்ததும், மாவை சிறிது எடுத்து அதை ஏதாவது ஷேப்புக்கு வடையாக தட்டி போட்டு பொரித்து எடுத்து தனியே எடுத்து ஆறவைக்கவும்.
ஒரு பெரிய அகன்றப்பாத்திரத்தில் தயிரை ஊற்றி அதில் வடைகளை அதில் போட்டு ஊறவைக்கவும். அந்த பாத்திரத்தை ஃப்ரிஜ்ஜில் எடுத்து வைத்துவிடவும்.
பரிமாறும் முன்பு ஒரு சின்ன கிண்ணத்தில் தயிருடன் வடையை எடுத்து வைத்து அதன் மேல் சர்க்கரைப்பாகினை ஊற்றி அதன் மேல் வறுத்து வைத்துள்ளப்பொடியினை போட்டு பரிமாறவும். சாப்பிட வித்தியசாமான டேஸ்ட்டாக இருக்கும்.