Monday, 27 October 2014

ஜாலியான ஒரு இணையத்தளம்


இன்றைய நவீன உலகத்தில் பொழுது போகவில்லை என்று இணையம் பற்றி தெரிந்தவர்கள் கண்டிப்பாக சொல்லமாட்டார்கள். அவ்வளவு விஷயங்கள் இணையத்தில் பொதிந்து கிடக்கிறது. அதை நாம் தான் பொருமையுடன் தேடி கண்டுபிடிக்க வேண்டும்.

அப்படி தேடும் போது கிடைத்தது தான் YearBookYourself வளைத்தளம்.

இதில் உங்கள் படத்தை பதிவேற்றம் செய்து பல்வேறு முக அமைப்புகளை காணலாம். உங்கள் படத்தை நீங்களே பார்க்கும் போது நிச்சயம் சிரிப்பு வந்தே தீரும். இதில் பதிவேற்றம் செய்யும் படம் உங்களுடைய பாஸ்போர்ட் அளவு படமாக இருந்தால் நன்றாக இருக்கும். அவர்கள் கூறுவது நேராக உள்ள படத்தை பதிவேற்றம் செய்யுங்கள்.