Friday, 15 August 2014

குறட்டை விடுதலை நிறுத்த...!!!(To stop Snoring)

குறட்டை விடுதலை நிறுத்த...!!!
* 100 கிராம் மூக்கிரட்டைச் செடியின் பொடியில்,
* 50 கிராம் மிளகுத் தூள் சேர்க்கவும்.
* அதில், கால் தேக்கரண்டி அளவுக்கு எடுத்து,
* ஒரு தேக்கரண்டி தேனில் குழைத்து,
* இரவு உணவுக்குப் பின் உண்டு வர,
* கர்ணகடூரமாக குறட்டை விடுதல் நிற்பதுடன்,
* பக்கத்தில் படுத்திருப்பவர்களும்,
* ஆனந்தமாக தூங்குவார்கள்.
அனைவரும் பயனடையவேண்டும் எனும் உயரிய நோக்கோடு, சித்தமருத்துவ நிபுணர்.திரு.க. வெங்கடாசலம் அய்யா இந்த மருத்துவக் குறிப்பைக் கொடுத்துள்ளார். அவரது அலைபேசி எண்: 9786688300.