Friday, 15 August 2014

உடல் சூட்டை குறைக்க!!!

உடல்சூட்டை குறைக்கும் மூலிகை மருத்துவம்-!!!!
உடல் சூட்டை குறைக்க.....
1. நல்லெண்ணெய்- 100 மி.லி.
2. விளக்கெண்ணெய்- 100 மி.லி.
இவ்விரண்டையும் கலந்து வைத்துக் கொண்டு,
காலை வேளையில்,
இரண்டு தேக்கரண்டி அளவுக்கு எடுத்து,
தலை உச்சியில் அப்பிக் கொள்ளவும்.
மதியத்திற்குள் உடல் சூடு குறைந்து விடும்.
மஞ்சளாக போகும் சிறுநீர் மற்றும் சிறுநீர் கடுப்பும் தீரும்.