Friday, 15 August 2014

இரத்த அழுத்தம் குறைய!!!

இரத்த அழுத்தம் குறைய..
* நாள்தோறும்,
ஒரு தேக்கரண்டி அளவு
வெந்தயப் பொடியையும்,
சீரகப் பொடியையும்
சமமாக கலந்து,
உண்டு வர,
உயர் இரத்த அழுத்தம் கட்டுபாட்டில் இருக்கும் .



2. Take 5 pieces of garlic and eat it for more than 45 days in empty stomach at morning and dont take coffee or tea.....take milk or lemon juice instead of this! If not able to take garlic in direct smash it and take with buttermilk without salt! Use lemon juice without sugar (nothing in sugar) or salt every a hour a day! I succeed to my wife, previously she had high/low B.P.!