Friday, 15 August 2014

வயிற்று கோளாறுகளுக்கு!!!

வயிற்று கோளாறுகளுக்கு மூலிகை மருத்துவம்-!!!!!!
ஏப்பம், செரியாமை, வாய்துர்நாற்றம் மறைய...
தேவையானவை:
1. சுக்கு-50 கிராம்
2. மிளகு- 50 கிராம்
3. ஓமப்பொடி- 50 கிராம்
4. சீரகப்பொடி- 50 கிராம்
இவைகளை வறுத்து , தூளாக்கிக் கொள்ளவும்.
இதில் கால் தேக்கரண்டி அளவு எடுத்து,
சிறிதளவு பனைவெல்லத்துடன் கலந்து,
வெந்நீரில், காலை, மாலை அருந்தவும்.
இதனால்,
ஏப்பம், செரியாமை, வாய்துர்நாற்றம், வயிற்று உப்புசம், மலக்கட்டு மற்றும்
கேஸ்ட்ரிக் எனப்படும் குன்ம வாயுவும் தீரும்.
Baskar Jayaraman's photo.
Baskar Jayaraman's photo.
L