Tuesday, 26 November 2013

சுலபமாக ஆன்ட்ராய்டில் SMS படிக்க!!!





மொபைலில் SMS எல்லோரும் பயன்படுத்துவதே. பேசுவதை விட தகல்வகளைப் பரிமாறிக்கொள்ள
SMS பெரிதும் பயன்படுகிறது.
எல்லோரும் போனை கையில் வைத்துக் கொண்டு SMS அனுப்பிக் கொண்டே இருக்கிறோம். அந்த அளவுக்கு SMS நம் மக்களிடையே பயன்படுகிறது.
இந்த அப்ளிகேஷன் SMS பயன்படுத்துபவர்களுக்கு மிகவும் பயனுள்ளது.
ஆன்ட்ராய்ட் ஸ்டோரில் இலவசமாகவும் கிடைக்கிறது என்பது மேலும் சிறப்பு. உங்கள் ஆண்ட்ராய்ட் போனில் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்
SMS வந்தால் மெசேஜ் சென்று பார்க்க வேண்டிய அவசியமில்லை. இந்த அப்ளிகேஷன் மூலம் நமக்கு வரும் மெசேஜ், நம் மொபைலின் டிஸ்ப்ளேயில் படிக்க கூடிய வகையில் டிஸ்ப்ளே ஆகிவிடும். அதே இடத்தில் நான் மெசேஜ்க்கு பதில் அனுப்பி விடவும் முடியும்.
Screenshot_2013-06-23-02-08-15



Screenshot_2013-06-23-02-07-56
கண்டிப்பாக இது நம் எல்லாருக்கும் பயன்படும் அப்ளிகேஷன். நீங்கள் ஷேர் செய்வதன் மூலம் பல நண்பரகளை இந்த தகவல் சென்றைடையும்.