Saturday, 9 November 2013

ஸ்மார்ட் தொலைபேசியை சிம்பிள் தொலைபேசியாக மாற்றிவிடலாம்!!!

இப்போது சாதாரண செல்போன்களின் ஆதிக்கம் குறைந்து ஆண்ட்ராய்ட் அல்லது ஸ்மார்ட்

தொலைபேசிகளின் பயன்பாடு அதிகரித்து விட்டது.

இதற்கு காரணம் அவற்றில் கிடைக்கின்ற ஏராளமான வசதிகள் தான்.

எனினும் வயதானவர்களுக்கு ஆண்ட்ராய்ட் தொலைபேசியில் உள்ள வசதிகள் கடினமாகவே தோன்றும். கால் செய்வது அல்லது டெக்ட்ஸ் மெஷெஜ் அனுப்புவது போன்ற வசதிகள் இருந்தால் மட்டும் போதும் என அவர்கள் கருதலாம்.

இதற்கென உருவாக்கப்பட்டது தான்
Phonotto எனும் ஆண்ட்ராய்ட் App .

இதன் மூலம் ஸ்மார்ட் தொலைபேசியை சிம்பிள் தொலைபேசியாக மாற்றிவிடலாம்.

இந்த App ஐ நிறுவியதும் ஆன்ட்ராய்ட் இன் ஏனைய வசதிகளை திரைமறைவில் இயங்கச் செய்வதுடன், சாதாரண தொலைபேசி வசதிகளை முன் திரையில் தெரியச் செய்துவிடும்.



தரவிறக்க link