Friday, 22 November 2013

கும்பகோணம் கடப்பா - Kumbakonam Kadappa - Side Dish for Idly / Dosai Recipes!!!






                     









கடப்பா என்பது பருப்புடன் உருளைகிழங்கினை சேர்த்து செய்யும் குழம்பு வகை… இது இட்லி, தோசை சூப்பர்ப் காம்பினேஷன்… இதில் காரத்திற்கு பச்சைமிளகாய் மட்டுமே பயன்படுத்த வேண்டும். நான் பாசிப்பருப்புடன்,துவரம்பருப்பினை சேர்த்து செய்து இருக்கின்றேன். இதனை வெரும் பாசிப்பருப்பினை வைத்தும் செய்யலாம். தேங்காய் விழுதினை மைய அரைப்பதற்கு பதிலாக தேங்காய் பால் கூட சேர்த்து கொள்ளலாம். சமைக்க தேவைப்படும் நேரம் : 25 - 30 நிமிடங்கள் தேவையான பொருட்கள் : · பாசிப்பருப்பு – 1/2 கப் · துவரம் பருப்பு – 1/2 கப் · உருளைகிழங்கு – 2 பெரியது · வெங்காயம் – 1 · பச்சை மிளகாய் - 4 · ... more »