Tuesday, 26 November 2013

ஆன்ட்ராய்ட் – கால் எங்கிருந்து வருகிறது!!!

நாம் பயன்படுத்தும் மொபைலில் சில நேரங்களில் நமக்கு வரும் எந்த இடத்திலிருந்து வருகிறது என்று தெரிவதில்லை .வெளி மாநிலங்களில் இருந்து வரும் கால்கள் எந்த மாநிலத்திலிருந்து வருகிறது போன்ற தகவல்கள் மிகவும் அவசியம்.Screenshot1_2013-05-12-17-22-20
அதற்குப் பயன்படும் மென்பொருளைப் பற்றி பாப்போம்.
இந்த மென்பொருளை இன்ஸ்டால் செய்து கொள்ளவும் அதற்குப் பிறகு உங்களுக்கு வரும் கால்கள் எந்த நாட்டிலிருந்து வருகிறது ? எந்த மாநிலத்திலிருந்து வருகிறது போன்ற தகலவல்களைத் தெரிந்து கொள்ளலாம் . அதோடு நாம் கால் செய்யும் போது கூட  இந்தத் தகவல்களை தெரிந்து கொள்ளலாம். கீழே உள்ள முகவரியில் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.