Monday, 11 November 2013

கடல் கடந்து கரையேரலாம் ஏற்றுமதி பற்றி!!!

ஆர் .அசோகன் -கடல் கடந்து கரையேரலாம் ஏற்றுமதி பற்றிய மின்னூலினை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .

இந்த நூல் தொடராக நாணயம் விகடனில் வெளிவந்தது .

ஏற்றுமதி செய்வதற்கு அடிப்படை தகுதி மற்றும் விதிமுறைகள் ,அரசு அளிக்கும் சலுகைகள் ,நிதி உதவிகள் என பல விஷயங்களை அலசி ஆராயும் மின்னூல் .

டவுன்லோட் லிங்க் :

http://www.mediafire.com/download/75sbfhrh7bd0a65/kadalkadanthu%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf