Saturday, 9 November 2013

அற்புதமான , சுவாரஸ்யமான - ஆன்மீக தமிழ் புத்தகங்கள்!!!

அற்புதமான , சுவாரஸ்யமான - ஆன்மீக தமிழ் புத்தகங்கள் ,



யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த உயர்திரு . வரத பண்டிதர் அவர்களால் - சுமார் முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னால் , எழுதப்பட்ட - பிள்ளையார் கதை என்னும் நூல். 


http://www.ziddu.com...YZ.PDF.pdf.html 




பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான , ஜோதிட , சாஸ்திரங்களில் வல்லுனராகிய சகாதேவர் திருவாய் மலர்ந்தருளிய - " பாச்சிகை சாஸ்திரம் " - மூலமும் , உரையும் மற்றும் - தேவதா சக்கர தொடுகுறியும் - அடங்கிய , புராதனமான நூல். 


http://www.ziddu.com...astram.pdf.html




திருப்பதி மகிமைகள் - பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்கள் அடங்கிய புத்தகம் 


http://www.ziddu.com...-Tamil.pdf.html




மிகுந்த சக்தி வாய்ந்த வேத மந்திரங்கள் அடங்கிய , தமிழ் விளக்கத்துடன் அடங்கிய நூல்


http://www.ziddu.com...asveda.pdf.html




கோவில்களும், தெய்வீக முயற்சிகளும் - என்கிற அருமையான புத்தகம்.
தவற விடக் கூடாத அருமையான தகவல்கள், அடங்கிய புத்தகம். 


http://www.ziddu.com...igalum.pdf.html




தவயோகி . தங்கராசன் அடிகளார் எழுதிய " ஆன்ம தரிசனம் " புத்தகம். 
யோகம், இயமம், தியானம் பற்றி எழுதப்பட்டுள்ள , இல்லறத்தில் இருப்பவர்களும் கடை பிடிக்கத் தகுந்த முறையில் எழுதப்பட்டுள்ளது. தீவிர ஆன்ம தேடல் இருப்பவர்களுக்கு - இந்த புத்தகம் ஒரு வரப்பிரசாதம். 


http://www.ziddu.com...-Tamil.pdf.html


சித்தகளை பூஜை செய்ய முறைப்படி செய்ய வேண்டிய துதிகள் :

http://www.ziddu.com...-Tamil.pdf.html


மகான் காக புஜண்ட மகரிஷி ஆசி நூல் : (மிக அபூர்வமானது )


http://www.ziddu.com...r-Nool.pdf.html


http://www.ziddu.com...-Nool1.pdf.html 


http://www.ziddu.com...-Nool2.pdf.html 


இந்திரா சௌந்தர்ராஜன் தனது சித்தர்கள் ராஜ்ஜியத்தில் எழுதியுள்ள , சித்தர்கள் பற்றிய கட்டுரை.
- யாக்கோபு சித்தர் பற்றிய கட்டுரை


http://www.ziddu.com...Yagobu.pdf.html


பாம்பாட்டிச் சித்தர் பற்றிய சிறப்புக் கட்டுரை :
http://www.ziddu.com...mbatti.pdf.html




போகர் பற்றிய சிறப்புக் கட்டுரை :
http://www.ziddu.com...Bhogar.pdf.html




கருவூர் சித்தர் பற்றிய சிறப்புக் கட்டுரை:
http://www.ziddu.com...uvurar.pdf.html






நாத வடிவிலே இறைவனை துதித்து , அவர் தரிசனம் பெற்ற - மகிமை மிக்க மகான்கள் வரிசையில் தியாகராஜர் பற்றிய சிறப்புக் கட்டுரை :


http://www.ziddu.com...rrajar.pdf.html




மகிமை மிக்க மகான்கள் வரிசையில் - அன்னை ஸ்ரீ சாரதாதேவி பற்றிய சிறப்புக் கட்டுரை


http://www.ziddu.com...hadevi.pdf.html


மகிமை மிக்க மகான் - ஸ்ரீ ராமானுஜர் பற்றிய சிறப்புக் கட்டுரை


http://www.ziddu.com...Nu-Jar.pdf.html


- சப்த ஸ்தானங்களில் , சில நூறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஏழு கோவில்களில் ஒரே நேரத்தில் தோன்றி கும்பாபிசேகம் செய்த , மிக சக்தி வாய்ந்த - மாமுனிவர் கோடக நல்லூர் சுந்தர சுவாமிகள் பற்றிய கட்டுரை


http://www.ziddu.com...amigal.pdf.html




மகிமை மிக்க மகான்கள் வரிசையில் - பூஜ்ய ஸ்ரீ ராகவேந்திரர் பற்றிய சிறப்புக் கட்டுரை : 
http://www.ziddu.com...endrar.pdf.html 



ஆதி சங்கரர் பற்றிய சிறப்புக் கட்டுரை :
http://www.ziddu.com...nkarar.pdf.html 


ஜைன மதத்தை தோற்றுவித்த - மகா வீரர் பற்றிய , அருமையான கட்டுரை தொகுப்பு :
http://www.ziddu.com...a-Veer.pdf.html
http://www.ziddu.com...BC.PDF.pdf.html


புத்தரை பற்றிய சிறப்புக் கட்டுரை :

http://www.ziddu.com...Buthar.pdf.html 


உங்களுக்கு ஓய்வு நேரம் கிடைக்கும்போது , மொத்த புத்தகங்களையும், ஆழ்ந்து , பொறுமையுடன் படியுங்கள். உங்களுக்குத் தேவையான , பல தகவல்கள் இதில் அடங்கி இருக்கின்றன.