Tuesday, 26 November 2013

கணிதப்பாடம்!!! (Maths)

கணிதப்பாடம் நன்றாக வந்தாலே, அனைத்து பாடங்களும் நன்றாகப் புரியும் என்பர். கணிதத்தை நன்றாகப் புரிந்தவர்கள் பாட விஷயங்கள் மட்டுமின்றி, உலகத்தின் அனைத்து விஷயங் களையும் தெளிவாக, எளிதாகப் புரிந்து கொள்வர். கடினமான கணக்குகளையும் மாணவர்களுக்கு எளிதாகப் புரிய வைக்க, www.mathguru.com என்ற வெப்சைட் உள்ளது. 6ம் வகுப்பு முதல் பிளஸ்2 வரை உள்ள கணிதப் பாடத்திட்டம் விளக்கங்களுடன், இந்த வெப்சைட்டில் உள்ளது. இதில், கட்டணம் எதுவுமின்றி ஆன்லைனில் விளக்கம் பெறலாம்.