Thursday, 7 November 2013
உலகின் மிக உயரமான புர்ஜ் கலீபா (துபாய்) கட்டிடத்தை கணனியில் சுற்றி பார்க்கலாம்!!!
உலகின் மிக உயரமான கட்டிடம் Burj Khalifa , Dubai இல் உள்ளது. இக்கட்டிடத்தின் உச்சி வரை சென்று கூகிள் Street view குழுவை சேர்ந்த பெண் (Project Manager) ஒருவர் மூலம் 360' காட்சிகளை பதிவு செய்து கூகிள் தனது Street view இல் இணைத்துள்ளது. இதுவே கூகிள் முதன் முறையாக மிக உயரத்துக்கு சென்ற சந்தர்ப்பம். அதாவது 828 meters (2,717 ft) வரை உயரமான Burj Khalifa கட்டடத்த்தில் சென்று படமாகி உள்ளானர்.
High-resolution 360-degree Cameras மூலம் மூன்று நாட்களாக அங்கிருந்து மொத்த காட்சிகளையும் படமாகி உள்ளனர். 163rd floor இல் உள்ள உலகின் மிக வேகமான elevators (22mph) பயணிக்கும் அனுபவம், 76th floor இல் உள்ள உலகின் உயரமான நீச்சல் தடாகம், 80th floor இல் உள்ள Building’s maintenance units போன்றவற்றை சுற்றி சுற்றி காணுங்க இது பற்றி கூகிள் தந்த சிறு விளக்க காணொளி....
கீழே உள்ள map இல் ஒவ்வொரு மாடியாக ஏறி சென்று பாருங்கள்.
Burj Khalifa View from Building Maintenance Unit (73rd Floor)
Burj Khalifa "At The Top" Observation Deck (124th Floor)
Burj Khalifa "At The Top" Observation Deck Entrance (Ground Floor)