Sunday 10 November 2013

உங்கள் கணனி சரியாக இயங்குகிறதா!!!

உங்கள் கணனி சரியாக இயங்குகிறதா?

கணனியில் பலவகையான ஹார்ட்வேர் சாதனங்கள் உள்ளனநாம் பெரும்பாலும்ஹார்ட்டிஸ்க் பற்றியே அறிந்திருப்போம்மதர் போர்ட் ஒன்று இருப்பதைபொதுவாகத் தெரிந்தது கொண்டிருப்போம்இதனுடன் பல துணைச்  சாதனங்கள்இணைக்கப்பட்டுள்ளனகீ போர்டுமவுசு பொதுவாக உள்ளவைஇவை எல்லாம்சரியாக உள்ளனவாஅல்லது பிரச்னையை நோக்கி போய்க்கொண்டிருக்கின்றனவாதிடீரென நம் காலை வாரிவிடுமாஅல்லது இவைஇயங்க வேண்டிய வேகத்தில் அதற்க்கான தன்மையுடன் இயங்குகின்றனவா


இப்படியான பல கேள்விகளை தீர்த்து வைக்க ஒரு இணைய மென்பொருள்உதவுகிறது. PC Wizard என்ற இந்த மென்பொருளை
தரவிறக்கம் செய்து இயக்கினால்இந்த கேள்விகளுக்கெல்லாம் விடை கிடைக்கும்இதனை இங்கே சென்று தரவிறக்கி கொள்ளலாம் 

உங்கள் கணனியின் பாகங்கள் மற்றும் அவற்றின் செயல் திறனை சிறுது ஆழமாகதெரிந்து கொள்ள இந்த மென்பொருள் பயன்படுகிறதுஇதனை கணனியில் நிறுவிஇயக்கியவுடன் அது உங்கள் கணனியை முழுமையாக ஸ்கேன் செய்திடும்பின்ஒவ்வொரு சாதனமும் எந்நிலையில் இயங்குகின்றன என்ற தொழில்நுட்ப ரீதியில்தகவல் தரப்படும்எந்த சாதனங்கள் சரியாக இயங்கவில்லை என்று கண்டறிந்துஅவற்றை எல்லாம் மாற்றி விடுங்கள் என்று அட்வைஸ் தரும் 

அப்படியா சேதிஎன்று இவற்றை எல்லாம் பார்த்த பின் அங்குள்ள Benchmarks என்றபட்டனை அழுத்தவும்இது சாதனங்களுக்கான செயல்திறன் சோதனையைமேற்கொண்டு அதன் பொதுவான தன்மையுடன் ஒப்பிட்டு காட்டும்இவைமட்டுமல்லாது இந்த மென்பொருள் மூலம் உங்கள் கணனி குறித்து பலதகவல்களைப் பெறலாம்