சாம்சங் மொபைலில் (ஆண்ட்ராய்ட்-ஸ்மார்ட் போன்ஸ்) portable hotspot என்பதைப் பார்த்திருப்பீர்கள். அப்படி ஒரு வசதி இருந்தால் உங்கள் மொபைலை ஒரு இணைய மோடமாக பயன்படுத்தலாம்.
1. உங்கள் போனில் இருக்கும் data connection ஐ செட்டிங்க்சில் சென்று on செய்து விடுங்கள்.
2. பின்பு செட்டிங்க்ஸில் Tethering and portable hotspot கிளிக் செய்யுங்கள்.
3. அடுத்து வரும் பக்கத்தில் configure wi -fi hotspot கிளிக் செய்து network SSID என்ற இடத்தில் உங்களுக்கு விருப்பமான பெயரைக் கொடுங்கள்.
4. பின்பு அதன் கீழே open என்று செட் செய்து விடுங்கள் (இன்டர்நெட்க்கு பாஸ்வேர்ட் கொடுக்க விரும்பினால் VPA PSK தேர்ந்து எடுக்கவும்)
பின்பு save செய்து விடவும்.
பின்பு save செய்து விடவும்.
5. அடுத்து Portable Wi -Fi டிக் செய்து ஆக்டிவேட் செய்யவும்.
இப்பொழுது ஓரிரு நொடிகளில் Hotspot செயல்படத் தொடங்கிவிடும்.
இப்பொழுது ஓரிரு நொடிகளில் Hotspot செயல்படத் தொடங்கிவிடும்.
உங்களின் (Wi -Fi வசதியுள்ள) லேப்டாப்பிலோ மற்ற மொபைலிலோ இண்டர்நெட்டைப் பயன்படுத்தலாம்.