Tuesday, 26 November 2013

இளைஞர் விடுதிகள்!!!

நாம் எந்த நகருக்குச் சென்றாலும், அந்த நகரில் மத்திய அரசால் நடத்தப்படும் இளைஞர் விடுதிகள் உள்ளனவா? என விசாரித்து, அதில் தங்கினால் பாதுகாப்பாக இருக்கும். கட்டணம் குறைவாக இருக்கும். இந்தியா முழுவதும் உள்ள இளைஞர் விடுதிகள் குறித்த தகவல்களை, www.yhaindia.orgஎன்ற வெப்சைட்டில் பெறலாம். இதில் ஆன்லைனில் பதிவு வசதிகளும் உள்ளன.