நீங்கள் காணும் அல்லது விரும்பும் காட்சிகளை செல்போன் மற்றும் டிஜிட்டல் கேமிரா மூலமாக எடுக்கிறீர்கள். அப்படிஎடுத்த அந்த படங்கள் பார்க்க அவ்வளவு அழகா க இல்லை என்று உங்களுக்கு தெரியவந்தால், அந்த ஒளிபடங்களை தேவையான அளவு எடிட் செய்த பின்பே படங்கள் வண்ண மயமாக மாற் றுவீர்கள். இதுபோன்ற வசதியை செல்போன்களி ல் பல்வேறு இலவச அப்ளிகேஷன்கள் தருகின்றன. அதுவும் ஆன்ட்ராய்ட் சாதனங்களுக்கு என்றால் போட்டோக்களை எடிட்செய்ய பல்வேறு இலவச மென்பொருள்கள் உள்ளன. ஆனால் கணினிக்கு விண்டோஸ் இயங்கு தளத்திற் கு என்று மென்பொருட்களின் எண்ணிக்கை மிக குறைவே அதில்
ஒன்றுதான் இந்த XnRetro மென்பொருள் இது ஒரு இலவச மென்பொருளாகும்.
கீழுள்ளச் சுட்டியில் குறிப்பிட்ட அந்த தளத்திற்கு சென்று அதி லுள்ள மென்பொருளை உங்கள் கணினியில்
பதிவிறக்கிக்கொள்ளுங்கள் பின் XnRetro அப்ளிகேஷனை திறந்து நீங்கள் விரும்பும் ஒளிபடத்தை நீங்கள் விரும்பும் வண்ணம் எடிட்டிங் வேலைகளை செய்து அழகுபடு த்திக் கொள்ளலாம். பின் அதை உங்கள் கணிணியிலும் சேமித்தும் வைத்துக் கொள்ளலாம். மேலும் கூடுதல் வசதியாக இம்மென்பொருளில் எடிட் செய்ய ப்படும் ஒளிபடங்களை நேரிடையாக முகநூல் ட்விட்டர்போ ன்ற சமூக வலைதளங்களிலும் பதிவேற்றம் செய்துகொள்ள லாம்.
மென்பொருளை தரவிறக்க சுட்டி