Monday, 1 July 2013

தமிழ் இலக்கிய ஒலிக்கோப்புகள்.!!!


1. திருக்குறள் இசைவடிவில் உரையுடன் பதிவிறக்க (தமிழ் இணையப் பல்கலைக்கழகம்)


2.மகாகவி பாரதியாரின் பாடல்களை இசைவடிவில பெற
 (பெண்மை)


3. திருவாசகம், திருப்புகழ், கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம், வைரமுத்து கவிதைகள், மனசே ரிலாக்சு உள்ளிட்ட ஒலிக்கோப்புகளைப் பெற
 (தமிழ் மியுசிகா)

4. புகழ்பெற்ற அறிஞர்களின் தமிழ்ச் சொற்பொழிவுகளின் ஒலிக்கோப்புகள் கொண்ட வானொலித் தளம்.கன்னடம்,இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் இந்த வசதி உள்ளது. 


5. சோம.வள்ளியப்பன் அவர்கள் எழுதிப் புகழ்பெற்ற தன்னம்பிக்கை நூலின் (இட்லியாக இருங்கள்)ஒலிவடிவத்தைத் தரும் வலைப்பதிவு (ஆடியோ தமிழ்புக்)