Monday, 3 March 2014

MTS Internet Baby





டிவியிலோ அல்லது யூடுபிலோ விளம்பரங்கள் வந்தால் பெரும்பாலும் நமக்கு பிடிக்காது. டிவியில் சேனலை மாற்றுவோம் யூடுபில் விளம்பரத்தை ஸ்கிப் செய்ய முடிகிறதா என்று பார்ப்போம். ஆனால் ஒரு சில விளம்பரங்கள் அவற்றின் க்ரியேட்டிவிட்டி காரணமாக எல்லோருக்கும் பிடித்தமான ஒன்றாக ஆகிவிடும். அப்படியான ஒரு விளம்பரம் தான் தற்போது இணையத்தில் பிரபலமாகி வருகிறது.
MTS நிறுவனத்தின் 3G Plus Network கிற்கான இந்த புதிய விளம்பரம் “Internet Baby – Born For The Internet” என்று பெயரிடப்பட்டுள்ளது. வீடியோவை கீழே காணலாம்.