Wednesday, 26 March 2014
பாரதியாரைபற்றி அறிய இந்த தளத்திற்கு செல்லுங்கள்!!!
மகா கவி பாரதியாரின் படைப்புகள் அனைத்தையும் மற்றும் அவரைப் பற்றி எழுதப்பட்ட படைப்புகள் ஆகியவற்றையையும் தமிழர்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் விதத்தில் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்டுகிறது.இதற்காக பாரதியின் 130 ஆவது பிறந்த நாளான 2011 டிசம்பர் 11 ஆம் தேதி மகாபாரதியார்.இன்ஃபோ என்ற இணைய தளம் துவங்கப்பட்டுள்ளது.இத்தளத்தில் உள்ள தகவல்களையும் விவரங்களையும்,புகைப்படங்களையும் யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த இணையதளத்தின் நிறுவனர்.தஞ்சாவூர் பாரதி தமிழ் சங்கத்தின் தலைவர் .வி.எஸ் .ராமலிங்கம்.
பாரதியாரைபற்றி அறிய இந்த தளத்திற்கு செல்லுங்கள்
http://www.mahakavibharathiyar.info/