Friday, 28 February 2014

ஆன்லைனிலேயே பரதநாட்டியக் கலை!!!


பரதநாட்டியம் என்பது குரு-சிஷ்ய பரம்பரையை அடிப்படையாகக் கொண்டதாகும். ஆனால் தற்போது தகவல் தொழில்நுட்ப புரட்சியினால் ஆன்லைனிலேயே பரதநாட்டியக் கலை கற்றுத் தரப்படுகிறது. www.onlinebharatanatyam.com என்ற வெப்சைட்டில் பரதநாட்டியத்தின் வழுவூர், பந்த நல்லூர், தஞ்சாவூர், மைசூரு, காஞ்சிபுரம் என அனைத்து ஸ்டைல்களும் கற்றுத்தரப்படுகின்றன. பரத நாட்டியத்தின் விமர்சனக் கட்டுரைகளும் இதில் இடம் பெறுகின்றன.