Monday 24 February 2014

மாணவர்கள் தேர்வில் எளிதில்வெற்றி பெற!!!




அடுத்தமாதம் ஆண்டுத்தேர்வுகள் ஆரம்பமாகப்போகின்றது. மாணவர்கள் தேர்வில் எளிதில்வெற்றி பெற அறிய ஆலோசனைகள்.குறிப்புகள்.எளிதில் நினைவுகொள்ளும் வழிகள் ஆகியவற்றை இந்த புத்தகத்தில் கொடுத்துள்ளார்கள். 1 எம்.பி.க்கும் குறைவான இந்த புத்தகத்தினை பதிவிறக்கம் செய்திட 4shared.com /office/47u1IqLfce/How_To_Pass_Exams.html?செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.






 இதன் இன்டெக்ஸ் பக்கத்தில் உங்களுக்கு மொழி மற்றும் கணக்கு,அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் எவ்வாறு குறிப்பெடுப்பது;.கணக்கு பாடங்களில் பார்முலாக்களை எவ்வாறு நினைவில் கொள்வது. சமூக அறிவியலில் எவ்வாறு வரலாற்று குறிப்புகளை நினைவில்கொள்வது என விரிவாக விளக்கிஉள்ளார்கள். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.



 ஒரு செங்கோண முக்கோணத்தில் sin o என்பது எதிர்பக்கம் மற்றும் அடுத்துள்ளபக்கதினை குறிக்கும் என படித்துள்ளோம். அதையே எளிதில் நினைவில் கொள்ள Sir Oliver's Horse Came Ambling Home To ;Oliver's Aunt என வாக்கியமாக நினைவில் கொண்டால் நமக்கான பார்முலா எளிதில் நினைவுக்கு வரும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.




இதுபோல அவர்கள் அறிவியல் வரலாறு புவியியல் என ஒவ்வொன்றிற்கும் எளிய விளக்கங்கள் புரிந்துகொள்ளும் வகையில் கொடுத்துள்ளார்கள். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.


வேலன்.