Sunday 2 February 2014

ANDROID PHONE மூலம் பணம்!!!

ANDROID PHONE மூலம் பணம்
சம்பாதிக்க
ஒரு APPLICATION.

இன்றைய உலகில் அதிகமான மக்கள்
பயன்படுத்துவது ஆண்ட்ராய்ட் போன்
ஆகும் .

இதில் பயன்படுத்த தேவையான
அப்ளிகேஷன்களை GOOGLE PLAY STORE யில்
இலவசமாக தருகிறது ..

அப்படி உள்ள
அப்ளிகேஷனில் நமக்கு மாதம் 300
ரூபாய் தர ஒரு அப்ளிகேஷன்
உள்ளது என்பது உங்களுக்கு தெரியு
அதுதான் MADLOCK.

செயல்படும் முறை :

நமது மொபைல்லை பயன்படுத்தாமல்
இருந்து விட்டு பின் எடுக்கும்
போது அதன்
LOCK ஐ எடுப்போம் .

இது எல்லா ஆண்ட்ராய்ட்
மொபைல்ளிலும் உண்டு .
அப்படி LOCK

எடுக்கும் போது உங்கள் மொபைல்
திரையில்
ஒரு விளம்பர படம் (IMAGE)
இருக்கும் .

இதை பார்க்க தான்
உங்களுக்கு காசு தருகிறது இந்த
நிறுவனம் .

கண்டிப்பாக தினமும் பலமுறை நாம்
லாக்
எடுப்போம் . எதனால்
நம்மை அறியாமலே பணம்
ஏறும் .

நன்மைகள் :
இதுக்காக தனியாக எதுவும் செய்ய
தேவையில்லை .

மிகவும் சின்ன அப்ளிகேஷன் .

போன் நினைவு திறனை பாதிக்காது .

நாம் விரும்பும் துறையில்
இருந்து விளம்பரம் பெற வசதி
குறைந்த பட்சம் 150 ரூபாய் வந்ததும்
எடுத்து கொள்ளலாம் .

நமது GPRS ஐ அதிகமாக
பயன்படுத்தாது .

குறை :

குறைந்த பட்ச ரூபாய் 150 வந்த
பின்தான்
எடுக்கலாம் .

கண்டிப்பாக GPRS தேவை
இதை தரவிறக்க :

(FOR DOWNLOAD )
MAdLock APPLICATION
OR
MAdLock என PLAY STORE இல்
தேடவும் .

NOTE:

தரவிறக்கி INSTALL செய்யும்
போது REFERAL
CODE கேட்கும் இதை கொடுத்தால்
மட்டுமே செயல் படும் .Code
980VRU