Thursday, 10 January 2019

தோசை!!!

தோசை, அடை முதலியவை கூடுதல் மொறுமொறுப்புடன் இருக்க வேண்டுமா? ஒரு ஆழாக்கு ஜவ்வரிசியை கடாயில் நன்கு வறுத்து (வாயில் கடிக்கக்கூடிய பதத்தில்) ஆறியதும் மிக்ஸியில் பொடித்து, ஒரு டப்பாவில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். தோசை, அடை வார்க்கத் துவங்கும்போது இரண்டு ஸ்பூன் ஐவ்வரிசிப் பொடியை தண்ணீர் அல்லது பாலில் கலக்கி, தோசை மாவில் சேர்த்து கலந்துவிடுங்கள். மொறுமொறுவென இருக்கும்.

No comments: