Sunday 20 July 2014

பதிவுகளின் இடையில் PDF , DOC, PPT ,HTML,TXT கோப்புகளை எளிதில் சேர்க்க!!!

பதிவுகளின் இடையில் PDF , DOC, PPT ,HTML,TXT கோப்புகளை எளிதில் சேர்க்க
பதிவுகள் எழுதும் அனைவரும் எதைப்பற்றியாவது எழுதும் போது சில கோப்புகளை அவர்களிடம் பகிர்ந்து கொள்வோம் .அந்த கோப்புகளை அந்த பக்கத்திலே பதிவுகளின் இடையில் தெரியுமாறு அமைக்க இந்த தளம் நமக்கு உதவுகிறது . 

o9r0g6


இந்த தளத்தில் இணையபக்கங்களையும் சுருக்கி நம் பதிவுகளின் நடுவில் காட்ட முடியும் . 
மேலும் இந்த தளத்தில் புதிய உறுப்பினர்கள் புதிய கணக்கு ஆரம்பிக்க தேவை இல்லை . 

ஏற்கனேவே உங்களிடம் உள்ள ,கூகுள் , யாஹூ ,வோர்ட்பிரஸ்,ஓபன் ஐடி  போன்ற கணக்கு பயன்படுத்தி உள்நுழையலாம்  .

9879283



மூன்றாம் தரப்பு கணக்குகளில் இருந்து நுழைந்து கொண்டு home 

பகுதிக்கு செல்லுங்கள் .

029384

அதில் எந்த கோப்புகளை பதிவின் இடையில் சொருக வேண்டுமோ அந்த கோப்புகளை  select files என்பதை அழுத்தி பதிவேற்றியவுடனே embed பக்கத்துக்கு அழைத்து செல்லும் .

http://www.embedit.in/q3YRVhf4D7.swf
" height="400" width="466" type="application/x-shockwave-flash" allowFullScreen="true">
 இதை போல் ஒரு கோடிங்கை கொடுப்பார்கள் . அதனை நம் HTML பகுதியில் தேவையான இடத்தில் PASTE செய்யவும் .

அதிகபட்சமாக 20 MB கோப்புகளை பதிவேற்றலாம் .
 இது ஆதரிக்கும் கோப்புகள் : 
Documents: doc, docx, xls, xlsx, ppt, pptx, pdf, wpd, odt, ods, odp
 
* Images: png, jpg, gif, tiff, bmp, eps, ai
 
* Text: txt, rtf, csv, html
http://www.embedit.in/q3YRVhf4D7.swf  இந்த URL அழைத்தோமானால்

அந்த கோப்பை ஆன்லைனில் காணலாம் .

குறிப்பு : தமிழ் எழுத்து தெரிவதில்லை  ஏன் என்ற காரணமும் தெரிய வில்லை .