Saturday, 26 July 2014

வள்ளலார் அருளிய அனைத்து நோய் மருந்து!!!(Panacea for All Diseases)

வள்ளலார் அருளிய அனைத்து நோய் மருந்து
வள்ளலார் அருளிய ஞானமூலிகைவெள்ளை கரிசலாங்கண்ணி கீரை 200 கிராம்,
தூதுவளை கீரை 50 கிராம்,
முசுமுசுக்கை கீரை 50 கிராம்,
சீரகம் 50 கிராம்
மேற் குறிப்பிட்டுள்ள பொருட்க்களை பொடியாக நாட்டு மருந்து கடைகளில் வாங்கி கொள்ளவும் அல்லது மேற் குறிப்பிட்ட கீரை வகைகளை வாங்கி நன்கு சுத்தம் செய்து (தண்ணீரில் நன்கு அலச வேண்டும்) பிறகு நிழலில் உலர வைத்து பொடியாக்கி அவற்றுடன் சீரகத்தையும் பொடிசெய்து கலந்து கொள்ளவும்
தினமும் காலையில் பல் துலக்கியவுடன் ஒரு டம்ளர் பாலில் மேற்சொன்ன பொடியை ஒரு டேபிள் ஸ்பூன் கலந்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைத்து சர்க்கரை கலந்து லேசான சூட்டில் சிறிது சிறிதாக சுவைத்து சாப்பிட வேண்டும்.இந்த மருந்து சர்வரோக நிவாரணியாகும்.இதனைத் தொடர்ந்து வருடக் கணக்கில் சாப்பிட்டு வர மனிதவுடலை வாட்டும் அனைத்து நோய்களும் குணமாகும்
சர்கரைக்கு பதில் நாட்டு சர்க்கரையை சேர்த்துக்க கொள்ளலாம்.