Monday 14 April 2014

Stories!!!




Two camels (a mother and a baby) were lazing around, when suddenly baby camel said.
Baby "mother, mother, can I ask you some question?"
Mother "sure! why son, is there something bothering you?"
Baby "why do camel have humps?"
Mother "well son, we are desert animals, we need the humps to store
water and we are known to survive without water."
Baby "okay, then why are our legs long and our feet rounded."
"Son, obviously they are meant for walking in the desert. You know with
these legs I can move around the desert better than anyone", said the
mother proudly.
Baby "okay, said baby camel. "then why are our eye lashes long? Sometimes
it is bothering my sight." said baby camel.
Mother "my son, those long thick eye lashes are your protective cover. They help to protect your eyes from the desert sand and wind." Said mother camel with eyes brimming with pride.
Baby "I see. So the hump is to store water when we are in the desert,
the legs are for walking through the desert and these eye lashes protects my eyes from the desert. Then what the hell are we doing here in a zoo???

The Moral of the Story
Skills, Knowledge, Abilities and Experience are only useful if you are at the right place
where are you now ?




நீங்க ஆபிஸ்ல ஓவரா சீன் போடுபவரா...??
  
 ஒரு சலவை தொழிலாளிகிட்ட ஒரு நாயும், கழுதையும் இருந்துச்சு.
 ஒரு நாள் அந்த சலவை தொழிலாளி ராத்திரி 
 நல்லாதூங்கிட்டுருக்கும்போது வீட்டுக்குள்ள கதவை உடைச்சிட்டு  
 ஒருதிருடன் வந்துட்டான்.சலவை தொழிலாளி நடப்பது தெரியாமல்நல்ல
 உறக்கத்திலிருக்க,திருடனைப்பார்த்த நாய் குரைக்காமல்கம்முன்னு 
 இருந்துச்சு.
    சரியா சோறே போடறதில்லை,இவனுக்கு நாம ஏன் 
 உதவிபண்ணனும்னு நாய் குரைக்கவில்லை.
      அதைப்பார்த்த கழுதைஎன்னடா இவன் கம்முன்னு இருக்கான்,
 குரைச்சு முதலாளியைஎழுப்புவான்னு பார்த்தா சும்மா இருக்கான்,
 சரி நாமளாவது சத்தம்போட்டு முதலாளிக்கு திருடன் வந்ததை அலர்ட் 
 பண்ணுவோம்னுகத்த ஆரம்பிச்சுது.சத்தம் கேட்டதும் கள்ளன் 
 ஓடிவிட்டான்.
      சத்தத்தில் தூக்கத்தில் இருந்து எந்திருச்ச சலவைதொழிலாளி
 ஒருகட்டையை எடுத்து பளார்னு கழுதை தலைல ஒரே அடி.
 கூறுகெட்டகழுதை நேரங்காலம் தெரியாம கத்திகிட்டு   
 இருக்கேன்னுகழுதையைதிட்டிவிட்டு திரும்பவும் படுத்துகிட்டான்.

நீதி : ஆபிஸ்ல என்னவேலை கொடுத்திருக்கோஅதைமட்டும்தான் செய்யனும் ஓவரா சீன் போட்டாஇப்படித்தான்.




இந்தக்கதை மற்றொரு கோணத்தில்...

       கழுதை கத்தியதும் எழுந்த சலவைத்தொழிலாளி,
கழுதை சும்மாகத்தியிருக்காது காரணாமாகத்தான் கத்தியிருக்கும்
என்று எழுந்துபார்த்து திருடன் வீட்டுக்கு வந்ததால்தான் கழுதை கத்தியது எனப் புரிந்துக்கொண்டான்.அடுத்த நாள் கழுதைக்கு 
வகைவகையானசாப்பாடு போட்டான்.நாயைக்கண்டுகொள்ளவே
இல்லை.
     கழுதையோட ஆர்வக்கோளாறும்,விசுவாசமும் முதலாளிக்குபிடித்துவிட இவன் ரொம்ப நல்லவன்டா எவ்ளோ வேலைகொடுத்தாலும் செய்யிறான்னு முதலாளியின் எல்லாவேலைகளையும் கழுதையை செய்ய வைத்தான்.
    நாய்செய்துக்கொண்டிருந்த வேலையும் கழுதையின் மேல்சுமத்தப்பட்டது. நாய் சுகமாக வேலையே செய்யாமல் கழுதையை பார்த்து சிரித்துக்கொண்டிருந்தது.வேலைசெய்து அலுத்துப் போனகழுதை இப்போது வேறு வேலைக்கு சிவி அனுப்பிகிட்டிருக்கு...

 நீதி: ஆபிஸ்ல ஓவரா சீன்போட்டா இப்படியும் நடக்கலாம்.





             வகுப்பறைக்குள் நுழைகிறார் நிர்வாகப் பாடங்கள் எடுக்க வந்த ஒருபேராசிரியர்
            ''
மாணவர்களேஇன்று நாம் செய்முறை விளக்கத்துடன் ஒருபாடத்தைக் கற்போம்.''
           வாய்ப்புறம் அகலமாய் இருந்தஒளி ஊடுருவக் கூடிய ஒரு பெரியபிளாஸ்டிக் ஜாடியை எடுத்து வரச் செய்தார் பேராசிரியர்ஜாடி ஒருமேஜையின் மீது வைக்கப்படுகிறதுஏழெட்டு பெரிய கற்களை எடுத்து வரச்செய்த பேராசிரியர் அவற்றையும் மேஜையின் மீது வைக்கிறார்பின்,கற்களை ஒவ்வொ‎‎ன்றாக எடுத்து ஜாடிக்குள் போட ஆரம்பிக்கிறார்.
      ஜாடி நிறைந்தவுடன் மாணவர்களைப் பார்த்துக் கேட்கிறார், ''ஜாடிநிறைந்து விட்டதா?''
     அனைத்து மாணவர்களும் கோரஸாக, ''யெஸ்.. ஸார்!''
     சலனமில்லாமல் ''நல்லது'' ன்ற பேராசிரியர்பின் சிறு ஜல்லிக்கற்களைக் கொண்டு வரச் செய்தார்அவற்றை ஒவ்வொன்றாக எடுத்துஜாடியினுள் போட ஆரம்பித்தார்பெரிய கற்களின் இடைவெளிகளில்ஜல்லிக்கற்கள் நுழைந்தனஜாடியைக் குலுக்கி விடஜல்லிகள் கிடைத்தஇடைவெளிகளை ஆக்கிரமிப்பு செய்தன.
     ஜாடி நிறைந்தவுடன் மாணவர்களைப் பார்த்துக் கேட்கிறார். ''ஜாடிநிறைந்து விட்டதா?''
    வகுப்பறையில் நிசப்தம்ஒரு மாணவர் மட்டும் ''அப்படி நிச்சயமாகசொல்லிவிட முடியாது'' ன்றார்.
    மெல்லிய புன்னகையுடன் ''நல்லது'' ன்ற பேராசிரியர்பின் ஒரு வாளிநிறைய ஆற்று மணலைக் கொண்டு வரச் செய்தார்மணலை கொஞ்சம்கொஞ்சமாக அள்ளிப் போடப் போடகிடைத்த இடைவெளிகளில் மணல்ஆக்கிரமிப்பு செய்ய ஆரம்பித்ததுஜாடியைக் குலுக்கி விடமேலும்மணலை அள்ளிப் போட முடிந்தது.
          ஜாடி நிறைந்தவுடன் மாணவர்களைப் பார்த்துக் கேட்கிறார். ''ஜாடிநிறைந்து விட்டதா?''
         இப்பொழுதுவகுப்பறை முழுவதும் கோரஸாக, ''நிச்சயமாகஇல்லை!'' 
சிரித்த பேராசிரியர் ''நல்லது'' ன்றவாறேஒரு வாளி நிறைய தண்ணீரைக்
கொண்டு வரச் செய்தார்தண்ணீரை ஊற்ற ஊற்ற மணலைக் கரைத்துக்கொண்டு தண்ணீர் நிறைந்தது ஜாடியினுள்.
          ஜாடி நிறைந்தவுடன் மாணவர்களைப் பார்த்துச் பேச ஆரம்பிக்கிறார்பேராசிரியர். ''ஜாடி நிறைந்து விட்டதா ன்று ‏இப்போது நான் கேட்கப்போவதில்லை. ‏இதிலிருந்து நீங்கள் கற்றுக் கொண்ட பாடம் ன்ன?''
         ஒரு மாணவர் எழுந்தார். ''நமது நேர நிர்வாகம் ன்பது குறிப்பிட்டவேலைகளை அதற்குள் செய்கிறோம் ன்பதல்லஎவ்வளவு வேலைசெய்து கொண்டிருந்தாலும் குறிப்பிட்ட கால அளவுக்குள் மேலும் சிலசிறிய வேலைகளையும் முடிக்க முடியும்''
       ''
இல்லை.. அதுவல்ல பாடம்'' பேராசிரியர் பதிலுரைத்தார்:
       ''
பெரிய கற்களை நீங்கள் முதலில் ஜாடிக்குள் போடாவிடில்பின்னர்எப்போதுமே அவற்றை நீங்கள் போட முடியாதுஜல்லிகளும்மணற்துகள்களும் அடைத்துக் கொண்டிருக்கும்வாழ்க்கையை ஒருஜாடியாக கற்பனை செய்து கொள்ளுங்கள்பெரிய கற்கள் ன்பவை ங்கேஉங்கள் ன்பிற்குரியவர்களைஉங்கள் ன்னம்பிக்கையைஉங்கள்கல்வியைஉங்கள் எதிர்காலக் கனவுகளைகுறிக்கோள்களைக்குறிக்கின்றனஇவற்றை அந்தந்தக் கால நேரங்களில் சரியாகஉள்ளிடாவிட்டால் பின்னர் அவற்றை உள்ளிட முடியாதுவிளைவு?''

''
ஆகவே, ‏இன்று வீட்டுக்குச் செல்லுங்கள்ன்றாகத் தூங்குங்கள்.காலையில் எழுந்து உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள், 'பெரியகற்கள் என்பவை ன் வாழ்க்கையில் யாவைன்று''