Tuesday, 1 April 2014

Android Apps.-Expense Manager!!!

நம் தினசரி வரவு செலவு கணக்குகளை கையாள ஆண்ட்ராய்ட் தரும் அசத்தல்  அப்ளிகேசன் 

செலவு கணக்குகள் பார்க்க ஒரு குயர், கோடு போட்ட நோட்டு வாங்கி எழுதிய
காலமெல்லாம் மலையேறி விட்டது.பிரிவு வாரியாகவோ, நம் விருப்பபடியோ சுலபமாக
கணக்குகளை மாற்றி அமைக்கலாம்.

மாதம் முடிந்தவுடன், முந்தைய மாதத்துடன் ஒப்பிட்டும் பார்க்கலாம்.பயன்படுத்தி பாருங்கள்
பயணுள்ளதாக இருக்கும்.



இந்த அப்ளிகேசனை PLAY STORE ல் நேரடியாக பதிவிறக்கி,நிறுவி கொள்ளலாம்.

DOWNLOAD DAILY EXPENSE MANAGER