Monday, 31 December 2018

To Remove Impotency!!!

ஆண்மைக்குறைவு, விந்துகுறைபாட்டை நீக்கும் பால்
அறிகுறிகள் : குழந்தையின்மை.
தேவையானவை:
கசகசா
பால்
நீர்முள்ளி விதைகள்
பாதாம்பருப்பு.
செய்முறை :
நீர் முள்ளி விதை 30 கிராம், பாதாம்பருப்பு 10 கிராம், கசகசா 10 கிராம் ஆகியவற்றை ஒரு மணி நேரம் நீரில் ஊறவைத்து பாலுடன் சேர்த்து காய்ச்சி பருகி வந்தால் விந்து உற்பத்தி அதிகரிக்கும்.

No comments: