Monday, 31 December 2018

Bad Smell!!!

உடலில் ஏற்படும் துர்நாற்றம் நீங்க
அகில் என்று சொல்லப்படும் அருக்கட்டையைக் கொண்டு வந்து தண்ணீர் தெளித்து சந்தனம் உரைக்கும் கல்லில் உரைத்து, சாந்தை வழித்து ஒரு இலையில் வைத்துக் கொள்ளவும். உடலில் உள்ள அழுக்குப் போகத் தேய்த்துக் குளித்துவிட்டு வந்து, இந்தச் சாந்தை உடலில் பூசிக் கொண்டு உலரவிடவும். இவ்வாறு சில நாட்கள் செய்து வந்தால், உடலின் மீது வீசும் கற்றாழை நாற்றம் நீங்கும்.

கட்டிகள் கரைய
இந்த சாந்தை கட்டிகளின் மேல் தடவினால் கரையும். படைகளுக்குத் தடவினால் அரிப்பு அடங்கும். படைகளும் மறையும். தளர்ந்த சரீரம் இறுகும்.

No comments: