Thursday, 6 December 2018

பல் பிரச்சனை!!!

உங்கள் வாயில் உள்ள ஈறு பிரச்சனைகள்...
பல் சொத்தை பிரச்சனைகள் எல்லாம் சரி ஆக ... 
இந்த பூ ... எல்லா இடங்களிலும் ...
களை செடியாக வளர்ந்து இருக்கும்...
தொட்டியிலும் வளர்க்கலாம்...
இதன் பூக்கள் ஐந்தாறு பறித்து...
தண்ணீரில் ஒரு சில நிமிடங்கள் 
ஊற வைத்து அலசி பின்னர் ...
வாயில் போட்டு மென்று...
ஒருசில நிமிடங்கள் கழித்து 
துப்பி விடுங்கள்...


 வெட்டுக் காயத்தில்
இதன் இலைச் சாறை பிழிந்து விட்டால் இரத்தக் கசிவு உடனே நின்று விடும்.
காயம் விரைவில் ஆறிவிடும்.

" மூக்குத்திப்பூ செடி "

No comments: