Wednesday, 26 December 2018

Hernia

குடல் இறக்கம் ஹெர்னியாக்கு மருத்துவம்!
சீரகம் அரை ஸ்பூன் மிளகு கால் ஸ்பூன் முள்ளங்கி துருவல் 25 கிராம் கோதுமை மாவு 25 கிராம் இந்து உப்பு தேவையான அளவு நல்லென்னை தேவையான அளவு மிளகு சிரகம் இந்து உப்பு இவற்றை பொடித்து முள்ளங்கி துருவல் கோதுமை மாவுடன் சேர்த்து பிசைந்து அடைபோல் தட்டி நல்லென்னை.விட்டு ரொட்டி சுடுவது போல் சுட்டு சாப்பிட்டு வரவும் காலை 1 இரவு 1 சாப்பிட குடல் இறக்கம் ஹெர்னியா சரியாகும் ஓர் மருத்துவரின் அனுபவ குறிப்பு

No comments: