Monday, 31 December 2018

Stomach Disorders!!!

வயிற்று பிரச்சனைகளுக்கு ஒரு நல்ல ஆயுர்வேத மருந்து
அலர்சின் பிரான்டின் ஆயுர்வேத மருந்து சூக்குட்டின். இது நெஞ்சரிச்சல், அசிடிட்டி, காஸ்ட்ரைட்டீஸினால் ஏற்படும் அல்சர், எரிச்சல், குடல்புண்களுக்கு சிறந்த தீர்வாக அமையும் ஆயுர்வேத மருந்து. அலோபதி மருந்துகள் போல பக்கவிளைவுகளையும், வைட்டமின் பற்றாக்குறைகளையும் ஏற்படுத்துவதில்லை.

எதற்க்கெல்லாம் தீர்வாக அமைகிறது ?
அதிக அமில சுரப்பு, குமட்டல், வயிற்று உப்புசம், வாந்தி, நெஞ்சு எரிச்சல், காஸ்ட்ரோ-கார்டியாக் அறிகுறிகள், காஸ்ட்ரிக் புண்கள், இரைப்பையில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண்கள்.
கர்ப்பத்தில்: காலை நேர களைப்பு, குமட்டல், வாந்தி, அதிகப்படியான நாவூறுதல், நெஞ்செரிச்சல்.
பிள்ளைகள்: பசியின்மை, மலச்சிக்கல்

சாப்பிடும் முறை பேக்கில் காணலாம்.
குறிப்பு: மருத்துவர் ஆலோசனை இல்லாமல் மருந்துகள் எடுப்பது ஆபத்தானது. மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மருந்துகள் எடுப்பது பாதகாப்பானது.

No comments: